‘மீலாதுன் நபி’ தினம் எனப்படும் நபிநாயகத்தின் பிறந்த தினம் இன்று முஸ்லிம்களால் நினைவு கூறப்படுகின்றது. இலங்கை இஸ்லாமிய சமய அறிஞர்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில், இந்த நாள், உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியை வெளிப்படும் நாள் என...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த ‘ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற மக்கள் கூட்டம் நேற்று களுத்துறையில் இடம்பெற்றது. களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ...
வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால், வீடு வீடாக கொண்டு வரப்படுவதாக கூறப்படும் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம். இதுபற்றி சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ்,...
ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் (SLPP) முக்கிய கூட்டம் ஒன்று இன்று (08) களுத்துறையில் இடம்பெற்றது. “ஓன்றிணைந்து எழுவோம், களுத்துறையில் ஆரம்பிப்போம்” என்ற தொனிப் பொருளில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டம்...
குறைந்த வருமானம் பெறும், கஷ்டமான குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரண உதவியைப் பெறுவதற்காக புதிதாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பியும் பாஸ்குவல் தெரிவித்தார். மட்டக்களப்பு மற்றும் ஏனைய மாவட்டங்களில் பலர் சமுர்த்திப் பயனாளிக்கான...
இன்று (08) முதல் 10 ஆம் திகதி வரையில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்களில் பகல் வேளையில் 1 மணித்தியாலமும் இரவு...
தற்போதைய சவாலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரவித்தார். பிரசாரம் இன்றி எதனையும்...
2022 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கல்விப் பொதுச் தராதர உயர்தரப் பரீட்சை...
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொண்டுள்ளனர் எனவும், அவர்களுக்கான உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பணிப்பாளரும், உலக தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளருமான கலாநிதி சிவப்பிரகாசம் தெரிவித்தார். மலையக பிரதேசத்தில் போசாக்கு மட்டமானது...
அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் மற்றும் உக்ரைன், ரஷிய மனித உரிமை அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டோக்ஹோம், உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம்,...