நெல் விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா பத்தாயிரம் ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் சலுகை அடிப்படையில் 13,000 டொன் யூரியா நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிகாட்டியுள்ளது.