உணவு கிடைப்பதில் சிரமத்திற்கு உள்ளாகும் இந்நாட்டு பிரஜைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “சமூக சமையலறை” திட்டத்துடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவும் இணைந்து கொண்டது. ராஜகிரிய சனசமூக சேவை நிலையத்தில் நடத்தப்பட்டு வருகின்ற சமூக சமையலறை வேலைத்திட்டத்துடன்,...
தென் கொரிய தலைநகர் சியோலில் ஹெலோவீன் (Seoul – Halloween) கொண்டாட்டத்தின் இடையே ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி சுமார் 151 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் காயமடைந்துள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளனது. கொரோனா பரவலால்...
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மக்களின் மனங்களை அறிந்துவைத்துள்ளார். எனவே, அவர் தலைமையிலான ஆட்சியின் கீழ் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே....
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக்கப்படுவார்கள். அதன்மூலம் ஏற்றுமதி பொருளாதாரமும் மேம்படும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல்...
இலங்கை அணியை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட...
மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து சென்ற ரயில் ஹட்டன் கொழும்பு பிரதான ரயில் பாதையில் ஹட்டனுக்கும் ரொசல்ல ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது.
நாட்டில் போதுமான அளவு நெல் கையிருப்பில் உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதாவது 7070 மெற்றிக் தொன் அரசி கையிருப்பில் உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத் திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் நிறைவடைந்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் நலன்புரி உதவிகளை எதிர்பார்த்து, இதுவரை 2.4...
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். இதன்மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்த முடியும் எனவும்...
T20 உலகக் கிண்ண தொடரின் மற்றுமொரு சுப்பர் 12 சுற்றில் இன்று பிற்பகல் 1.30க்கு இலங்கை – நியூசிலாந்து அணிகள் இன்று (29) பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதேவேளை, இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித்தொடர்...