குருணாகல் டி.பி. வெலகெதர மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன மற்றும் முழுமையான நூலகத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் நேற்று (18) நடைபெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலின்படி...
2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான இணக்கப்பாடு இன்று (19) எட்டப்பட்டது. சர்வதேச முதலீட்டாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் (Ad Hoc Group of Bondholders...
நாளை வெள்ளிக்கிழமை (20) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கைக்கு அமைய...
நாட்டின் வாகன உற்பத்தித் துறையில் தனித்துவமான ஒரு திருப்புமுனையை குறிக்கும் வகையில், குளியாப்பிட்டிய வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் அசெம்ப்ளி பிரைவேட் லிமிடெட் (WAA) நவீன வாகனங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சாலையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (17) திறந்து...
தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையின் பரீட்சை தாள்-1 இல் இருந்து மூன்று வினாக்கள் சமூக ஊடகங்களில் கசிந்ததைத் தொடர்ந்து, மூன்று வினாக்களை நீக்க முன்மொழியப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்புகள் நிறைவடைந்த பின் வெளியாகின்ற உத்தியோகபூர்வ பெறுபேறுகளை மாத்திரமே நம்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களைக் கோரியுள்ளது. அத்துடன் உத்தியோகப்பற்றற்ற முடிவுகளை வெளியிடுவதிலிருந்து விலகி இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வாக்கு எண்ணும் நிலையங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு புறம்பாக வெளியிடப்படும் செய்திகள் குறித்து பொருட்படுத்த வேண்டாமென்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிவித்தலிலேயே இவ்விடயம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,...
வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், 2025 ஏப்ரல் மாதம் முதல் தனிநபர் வருமான வரி (PIT) கட்டமைப்பில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட...
போர்க்காலத்தில் இழைக்கப்பட்ட அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியை வழங்கும் பொறுப்பு மீண்டும் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் தலையீட்டை தமிழர்கள் கோரிவருகின்ற நிலையில், நீதி வழங்கும் பொறுப்பு புதிதாக ஆட்சிக்கு வரவுள்ள இலங்கை அரசாங்கத்திடமே ஐக்கிய...
தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பெறப்படும் தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று (10) மாலை 4.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் 183 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக...