இன்று (14) மின்வெட்டுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேர...
நாளைய தினமும் (10) நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, P, Q, R, S, T, U, V, W ஆகிய...
இன்று முதல் மின்வெட்டை குறைப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் கையிருப்பை பொறுத்து திட்டமிடப்பட்டுள்ள மின்வெட்டு குறைக்கப்படலாம் அல்லது இடம்பெறாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) 4 மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் 3 மணி நேர மின்வெட்டும்,...
இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைய வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டுத் திணைக்களத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை...
மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை,எதிர்வரும் திங்கட்கிழமை வரை மின்சாரத் துண்டிபை மேற்கொள்வதற்கான தேவை ஏற்படமாட்டாது என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மின்சார துண்டிப்பை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை...
இன்று (15) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து 3000 மெற்றிக் தொன் டீசல் கிடைக்கப்பெற்றதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை...
இன்று (11) நாடளாவிய ரீதியில் எங்கும் மின்சார விநியோகம் தடைப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இன்று (08) நாட்டில் மின்சாரம் நடைபெறுவதற்கு சாத்தியமில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நாளை மறுதினம் முதல் தடையின்றி மின்சாரத்தினை வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இன்றும், நாளையும் நாட்டின் பல பாகங்களில் மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார...