இன்று மற்றும் எதிர்வரும் 29 ஆம் திகதி மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார். அத்துடன் க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மாலை 6.30 மணிக்கு...
15 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினத்தில் நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். எனினும் இன்று (14) 5...
நாடளாவிய ரீதியில் இன்று (04) 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இரண்டு பிரதான வலயங்களில் காலை 09.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை...
எதிர்வரும் மே தினம் மற்றும் ரமழான் பண்டிகை தினங்களில் நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மே மாதம் முதலாம் திகதி மற்றும் மே மாதம் 03 ஆம் திகதிகளில் நாட்டில் மின் வெட்டு...
நேற்று (25) முதல் மூன்று நாட்களுக்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நாளாந்த மின் துண்டிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் குறைக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இதன்படி நேற்று முதல், எதிர்வரும் மூன்று நாட்களுக்கு, மூன்று மணித்தியாலங்கள் 20...
மின்வெட்டு நேரத்தை மூன்றரை மணித்தியாலங்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ள நிலையில் இ்ந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்....
இன்று (16) மற்றும் நாளை (17) இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ், சிங்களப் புத்தாண்டு தினங்களான ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின் துண்டிப்பை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஏப்ரல் 13 மற்றும் 14...
நிலவும் மின் நெருக்கடி காரணமாக, கொழும்பு முன்னுரிமைப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்றும் (07) நாளையும் (08) 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, A முதல் F வரையிலான வலயங்களுக்கு...
நாடளாவிய ரீதியில் இன்றும்(16) மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கமைய மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 08 மணி...