நேற்றைய தொற்றாளர்கள் – 496நேற்றைய உயிரிழப்பு – 07மொ.உயிரிழப்புகள் – 116மொ.தொற்றாளர்கள் – 23,484மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 19,946இதுவரை குணமடைந்தோர் – 17,002சிகிச்சையில் – 6,366
மேலும் 323 பேருக்கு கொவிட் தொற்று. மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கைக 23,311 -இராணுவத் தளபதி-
கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (27) உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 87 வயதான பெண் கொழும்பு 9 தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 54 வயதான...
மஸ்கெலியாவில் இன்று (23) கொவிட் 19 தொற்றுடன் எழுவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார அதிகாரி D.சந்திரராஜன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை தொடர்ந்து மத்திய மாகாண பெருந்தோட்ட பகுதிகளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும்...
நாட்டில் மேலும் 175 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் நேற்றிரவு உயிரிழந்தாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.