Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்வு

Published

on

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் நேற்றிரவு உயிரிழந்தாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.