உள்நாட்டு செய்தி
கொவிட் மரணங்கள் உயர்வு

கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (27) உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள்
கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 87 வயதான பெண்
கொழும்பு 9 தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண்
மருதானை பகுதியை சேர்ந்த 78 வயதான பெண்
கொழும்பு 15 ஐ சேர்ந்த 36 வயதான ஆண்
கொழும்பு இரண்டை சேர்ந்த 83 வயதான ஆண்
கொழும்பு 10 மாளிகஹாவத்த பகுதியை சேர்ந்த 58 வயதான பெண்
கொழும்பு 13 ஐ சேர்ந்த 69 வயதான ஆண்
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த 70 வயதான ஆண் ஆகியோரே நேற்று உயிரிழந்தனர்.
-அரசாங்க தகவல் திணைக்களம்-