உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.23 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,23,31,631 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,68,65,753 பேர்...
சுகாதார வழிக்காட்டல்களை உரியவாறு பின்பற்றாவிடின் எதிர்வரும் புதுவருடத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும்...
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய கொவிட் வைரஸ் வகை நாட்டிற்குள் பிரவேசிக்கும் அபாயம் இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் கொவிட் பிறழ்வு வகைகள் உருவாகும் அபாயம் உள்ளதாக அவர்கள்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.13 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,13,52,478 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,60,51,245 பேர்...
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள திரிபடைந்த புதிய வகை வைரஸ் ஒமிக்ரான் காரணமாக குறிப்பிட்ட சில நாட்டு பயணிகளுக்கு இலங்கைவர தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானாவில் B1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு இந்த புதிய வகை கொரோனா...
உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.08 கோடியைக் கடந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.56 கோடியைத் தாண்டியது....
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 கோடியே 2 லட்சத்து 59 ஆயிரத்து 651 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 98 இலட்சத்து 32 ஆயிரத்து 166 பேர் சிகிச்சை...
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் கடந்த 23 நாட்களில் 470 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட கொரோனா நிலவரம் தொடர்பாக மாவட்ட பிராந்திய சுகாதார...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 89 இலட்சத்து 76 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 95 இலட்சத்து 11 ஆயிரத்து 455 பேர் சிகிச்சை...