Connect with us

உலகம்

உலக அளவில் கொரோனா…

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 904 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 21 லட்சத்து 67 ஆயிரத்து 353 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24 கோடியே 42 லட்சத்து 1 ஆயிரத்து 183 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 53 லட்சத்து 36 ஆயிரத்து 368 பேர் உயிரிழந்துள்ளனர்.