Connect with us

உலகம்

உலகளவில் கொரோனா இறப்பு 43 சதவீதம் அதிகரிப்பு :WHO

Published

on

உலகளவில் ஒரு வாரத்தில் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

45 ஆயிரம் பேர் தொற்றால் இறந்துள்ளனர்.

இது மார்ச் மாதம் 21-ந் தி முதல் 27 ஆம் திகதி வரையிலான நிலவரம் ஆகும்.

இந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ளது.