Connect with us

உலகம்

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 கோடியே 58 லட்சத்து 40 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 84 லட்சத்து 85 ஆயிரத்து 327 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41 கோடியே 12 லட்சத்து 27 ஆயிரத்து 923 பேர் குணமடைந்துள்ளனர்.

னாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 61 லட்சத்து 27 ஆயிரத்து 418 பேர் உயிரிழந்துள்ளனர்.