Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா : குணமடைந்தோர் எண்ணிக்கை 41 கோடியாக உயர்வு

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 கோடியே 40 லட்சத்து 76 ஆயிரத்து 609 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 79 லட்சத்து 5 ஆயிரத்து 468 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41 கோடியே 49 ஆயிரத்து 327 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 61 லட்சத்து 21 ஆயிரத்து 814 பேர் உயிரிழந்துள்ளனர்.