பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட...
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சில சேவைகள் ஒரே நேரத்தில் முடங்கியதால் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மைக்ரோசொப்ட் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசொப்ட் Teams மற்றும் Outlook சேவைகளும் முடங்கியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை...
ஆப்கானிஸ்தானில் கடும் குளீர் காரணமாக இதுவரை சுமார் 124 பேர் உயிரிழந்துள்ளனர். இhவேளை கடும் குளீர் காலநிலை காரணமாக இதுவரை சுமார் 70,000க்கும் மேற்பட்ட கால் நடைகள் உயிரிழந்தூள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன..
நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவுச் செய்யப்பட்டுள்ளார். 44 வயதான கிறிஸ் ஹிப்கின்ஸ நியூசிலாந்தின் 41 ஆவது பிரதமராவார். முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஏர்டன் அண்மையில் பதவி விலகிவிலகியதால் கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக...
பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் வஜிரிஸ்தான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தந்தையின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். அந்த இளம்பெண் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த வைத்தியரை சமீபத்தில் வீட்டை விட்டு...
அமெரிக்காவின் மாண்ட்ரே பார்க் நகரில் நடைபெற்ற சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாச்சுச் சூடு சம்பவத்தில் 10 பலியாகி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை இரவு 10.20 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.சந்திர ...
குவைத்தில் அடுத்த அரேபிய வளைகுடா கால்பந்து கோப்பை போட்டிகள் நடைபெறும்: குவைத்தில் அடுத்த அரேபியன் வளைகுடா கோப்பை சாம்பியன்ஷிப் நடைபெற உள்ளதாகவளைகுடா கோப்பை கூட்டமைப்பின் தலைவர் ஷேக் ஹமத் பின் கலீஃபா பின் அகமது அல்...
ஆப்கானிஸ்தானின் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காபூலில் உள்ள அவரது வீட்டில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டுள்ளதாக காபூல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 2021 இல் தலிபான்களால் தூக்கியெறியப்பட்ட அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தில் முர்சல் நபிசாதா பாராளுமன்ற...
நேபாளத்தில் 72 பேருடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் 68 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விமானத்தில் இருந்த 68 பயணிகள், நான்கு விமான ஊழியர்கள் என 72 பேரின் நிலைமை கவலைக்குரியதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக...