பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி Pervez Musharraf உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துபாவில் உள்ள மருத்துவமனையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி...
சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.காட்டுத்தீ 150 ற்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சிலி அரசாங்கத்தினால் நாட்டின் சில பகுதிகளுக்கு அவசரகால நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக...
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இலங்கையின் 75வது சுதந்திர தின செய்தியை வெளியிட்டார். “அயுபோவன். வணக்கம். என சலாம் அலைக்கும். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள அமெரிக்க மக்கள் மற்றும் எனது சகாக்கள்...
பாகிஸ்தானின் பெஷாவா் நகர காவல்துறை தலைமையக வளாக மசூதியில் தலிபான் பயங்கரவாதி நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியானவா்களின் எண்ணிக்கை 100 ஐத் தொட்டது.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலிபான் பயங்கரவாதி திங்கள்கிழமை தாக்குதல் நடத்திய...
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் வீதியில் உள்ள பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி...
ஈரானில் உள்ள கோய் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 23.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு...
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவித்துள்ளார். மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம்...
கிழக்கு ஜெரூசலேமில் யூத வழிபாட்டுத்தலமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிதாக்குதலில் ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.நெவே யகோவ் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர் பயங்கரவாதி என தெரிவித்துள்ள பொலிஸார் அவரை செயல்இழக்க செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.கிழக்குஜெரூசலேமை சேர்ந்த பாலஸ்தீனியரே இந்த...
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நியூலண்ட் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை, மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு அமெரிக்க ஆதரவை...