அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. இந்தப் போட்டியில் அயர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது....
ஒலிம்பிக் மகளிர் 100 மீற்றர் ஓட்டத்தில் செயின்ட் லூசியாவைச் சேர்ந்த 23 வயதான ஜூலியன் ஆல்ஃப்ரெட் தங்கப் பதக்கத்தை தனதாக்கியுள்ளார். பந்தய தூரத்தை 10.72 வினாடிகளில் கடந்த அவர், சர்வதேச சாதனையை தனதாக்கியுள்ளார்.இப்போட்டியில் நடப்பு உலக...
சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதன்படி, நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா...
ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ண தொடரில் இலங்கை அணி 08 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றியிலக்கை கடந்த இலங்கை அணி ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ணத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இலங்கை அணி...
இந்தியாவிற்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்காக சரித் அசலங்க தலைமையிலான இலங்கை குழாம் நேற்று(23) அறிவிக்கப்பட்டது.அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச குழாத்தில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.நிறைவடைந்த சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற குசல்...
இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க விலகியுள்ளார். இதற்கான கடிதத்தை அவர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் கையளித்திருப்பதாக, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணித் தலைவர் பதவியிலிருந்து...
லங்கா பிரிமியர் லீக் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் அணிகள் மோதவுள்ளன.இந்தப் போட்டி பிற்பகல் 3 மணிக்கு தம்புள்ளையில் ஆரம்பமாககியுள்ளது.இன்றைய இரண்டாம் போட்டியில் தம்புள்ளை சிக்ஸர்ஸ்...
லங்கா ப்ரிமியர் லீக் தொடரில் கண்டி ஃபெல்கன்ஸ் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு லங்கா ப்ரிமியர் லீக் போட்டியின் ஆடை, பொருட்கள் தொடர்பான சட்டத்தை மீறியமைக்காக 11 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அண்மையில் நடைபெற்ற...
உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கோஹ்லி, இந்தப் போட்டி தனது கடைசி உலகக் கோப்பை என்றும், இந்தியாவுக்காக விளையாடும் கடைசி போட்டி என்றும் கூறினார்.டி20 உலகக் கோப்பையை...
ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா அணி. நேற்று (27) நடைபெற்ற இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 68 ஓட்டங்களால் இந்திய அணி...