Connect with us

Sports

LPL பிரிமியர் லீக் போட்டிகள் ஆரம்பம்…!

Published

on

லங்கா பிரிமியர் லீக் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் அணிகள் மோதவுள்ளன.இந்தப் போட்டி பிற்பகல் 3 மணிக்கு தம்புள்ளையில் ஆரம்பமாககியுள்ளது.இன்றைய இரண்டாம் போட்டியில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் மற்றும் கோல் மார்வேல்ஸ் அணிகள் மோதவுள்ளன.குறித்தப் போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *