Connect with us

Sports

வனிந்து ஹசரங்கவுக்கு அபராதம் !

Published

on

லங்கா ப்ரிமியர் லீக் தொடரில் கண்டி ஃபெல்கன்ஸ் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு லங்கா ப்ரிமியர் லீக் போட்டியின் ஆடை, பொருட்கள் தொடர்பான சட்டத்தை மீறியமைக்காக 11 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

அண்மையில் நடைபெற்ற கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் மற்றும் கண்டி ஃபெல்கன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது வனிந்து ஹசரங்க வித்தியாசமான இலச்சினை கொண்ட தலைக்கவசத்தை அணிந்து மைதானத்திற்கு வந்திருந்தார்.இந்த நிலையில், அதனைக் கழற்றுமாறு நடுவர் ரோலி பிளாக் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் நடுவரின் கோரிக்கையை ஏற்காததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *