Connect with us

Sports

மகளீர் T20

Published

on

மகளீர் T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டியிலும் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ஆவலாக உள்ளது.

உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் ஆவலில் தென் ஆப்பிரிக்காவும் உள்ளன.