Sports
AUS WMN won by 5 runs

மகளீர் T20 உலகக் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதியில் அவுஸ்திரேலிய மகளீர் அணி, இந்திய அணியை 5 ஓட்டங்களால் வெற்றி கொண்டுள்ளது.
தொடர்ந்து 7வது முறையாக மகளீர் T20 உலகக் கிண்ண தொடரின் இறுதிச் சுற்றுக்கு அவுஸ்திரேலிய மகளீர் அணி முன்னேறியது.
இரண்டாவது அரையிறுதியில் தென்னாபிரிக்க மகளீர் அணி இங்கிலாந்து மகளீரை இன்று மாலை 6.30க்கு எதிர்த்தாடவுள்ளது.
Continue Reading