ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, அமெரிக்காவிலிருந்து நாட்டிற்கு வந்த போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட கேளிக்கைகளுக்காக 73 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக சண்டே டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.இந்த...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக வருவார் என புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்த போது ஸ்ரீலங்கா...
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.வாக்களிக்க வராத பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 01...
ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோடு இணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும்...
பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்தும் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சங்கரன் விஜயசந்திரன்...
தென்னிந்திய தேர்தல் மேடைகளில் இலங்கை தமிழர்களின் விடயங்கள் குறித்து பிரதான விடயமாக பேசுவது தொடர்பில் கருத்திற்கொள்ள தேவையில்லை என தொலைநோக்கு மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற...
உணர்ச்சி வசமாக மக்களைத் தூண்டி விட்டு வீதியில் நின்று கூச்சலிடும் கலாசாரத்தால் எதனையும் சாதிக்க முடியாது என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஏறாவூர் முனையவளவு பிரிவில் நேற்று இடம்பெற்ற இதயங்களை ஒன்றிணைக்கும்...
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்...
பிரித்தானியாவில் பைசர் மற்றும் பயான்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.