சிறைச்சாலைகள் மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம் நேற்று (30) வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தும் அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களில் இருந்தும் அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றினர்....
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம் 2021 வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதம் ஏழாவது நாளாக இடம்பெறவுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் சுதேச வைத்திய ஊக்குவிப்பு கிராமிய...
ரியர் அட்மிரல் சரத் வீரசேகர – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்ஸ – அரச பாதுகாப்பு உள்விவகாரம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர்
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயக்க குமாரதுங்கவை சந்தித்து சமகால அரசியல் நிலைமைகள் பற்றி பேசியுள்ளார். கொவிட் நிலைமை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை அகில விராஜ் காரியவசம் இராஜினாமா செய்துள்ளார்.
வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 151 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் எதிராக 52 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
தற்போது சர்வதேச நாடுகளின் கௌரத்தையும் நன்மதிப்பையும் பெற்று இலங்கை முன்னோக்கி பயணிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றும்’ விசேட உரையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். “வெளிநாடுகளுக்கு நாட்டின் உள்ளக விடயங்களில் தலையீடு...
இன்று முதல் வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான...