மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டனை தனது 80ஆவது வயதில் இன்று (1) அதிகாலை சுகயீனம் காரணமாக இளைப்பாரினார். குறித்த தகவலை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர்...
ஜேர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு சட்டவிதிமுறைகளை மீறி ஜேர்மனியில் இருந்து 20 பேரும் சுவிட்ஸர்லாந்தில் இருந்து நால்வரும் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்...
கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் இன்றைய தினம் பலியாகினர். எனவே நாட்டில் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 568 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இன்றைய தினம் மாத்திரம் 244 பேர் கொரோனா...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தினசரி சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்த தீர்ப்பு எதிர்வரும் 5ம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானியை...
6000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது குறித்து விசாரணை செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழிநடத்தலில் இந்தக்...
எதிர்வரும் சித்திரை புத்தாண்டையொட்டி இசை நிகழ்ச்சிகள் , களியாட்டம் மற்றும் கண்காட்சிகளை நடத்த அனுமதி வழங்காதிருக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுமக்கள் ஒன்றுகூடுவதை மேலும் மட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட...
சீனாவில் தயாரிக்கப்படும் சைனோபார்ம் கொவிட் – 19 தடுப்பூசியை இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பின்...
இலங்கைக்கான வியட்நாம் சோசலிசக் குடியரசின் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஹோ தீ தான் ட்ருக் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் நற்சான்றுப் பத்திரத்தை இன்று கையளித்தார். ஜனாதிபதி மற்றும் வியட்நாம் தூதுவருக்கு இடையில் இருதரப்பு உறவுகள் மற்றும்...
ஜனவரி 29 ஆம் திகதி கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்சினி பெர்னாண்டேர் புள்ளே தெரிவித்துள்ளார். இதற்காக தடுப்பூசி தொகை...
நான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை (31) முதல்; உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இது தொடர்பில் தெரிவித்துள்ளது. தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள...