தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று (06) ஒரேநாளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகின்றது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளதுடன் அதில் 6 கோடியே 28 இலட்சம். பேர் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில்...
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (06) கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் எவ்வித...
மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து இறுதித் தீர்மானத்தை எடுக்க எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என அமைச்சர்...
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடல் இன்று (05) மாலை 5.30 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை...
கம்பனிகளின் வேண்டுகோளை கௌரவ நீதிமன்றம் நிராகரித்ததாக பாரளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கூறினார். இது பெருந்தோட்ட மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் அவர் கூறினார். கொழும்பில் இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தில் இன்று...
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 141 கொவிட் தொற்றாளர்களில் பெரும்பான்மையானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என Covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று கம்பஹா மாவட்டத்திலிருந்து 25 பேரும், களுத்துறை...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக வழங்குமாறு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைகால தடை விதிக்குமாறு கோரி, பெருந்தோட்ட நிறுவனங்களினால் மனு ஊடாக தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த...
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று (05) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது ஆயரின் திருவுடல் மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று (04) மாலை 3...
சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோவிட் தடுப்பூசிகள் இன்று (05) முதல் வழங்கப்பட உள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இவை முதலில் இந்நாட்டிலுள்ள சீன பிரஜைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவில் தயாரிக்கப்பட்ட...
இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் தெரிவித்தார். இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம் சிறப்பு...