கைது செய்யப்பட்டுள்ள யாழ் மாநகர மேயர் வி.மணிவண்ணன் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 200,000 ருபா சரீரப்பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பொலிஸுக்கு ஒத்ததாக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை அமைக்கப்பட்டுள்ளது என்று...
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ம் திகதியை விசேட பொது விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
ரயில்வே எஞ்ஜின் ஊழியர்கள் சங்கம் மற்றும் ரணில்வே நடத்துனர்கள் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய பணி பகிஸ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது. ஆனால் தமது கோரிக்கைகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணிக்குள் தீர்வு கிடைக்காவிடின் மீண்டும் பணிபகிஸ்கரிப்பில்...
புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ளவர்களை பார்ப்பதற்கு உறவினர்களுக்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய கொரோனா தொற்றுக் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்....
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் உயர்தர பரீட்சை இடம்பெறும் என...
அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
14 ஆவது IPL கிரிக்கெட் போட்டி இன்று (09) சென்னையில் ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் (RCB) அணிகள் மோதுகின்றன.
புத்தாண்டையொட்டி கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்காக இன்றிலிருந்து விசேட போக்குவரத்து சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். பயணிகளின் வசதிக் கருதி மேலதிகமாக 21 ரயில்கள் சேவைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி...
யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ். மாநகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை இரவு பொலிஸ்...
வெற்றிடமாகியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அஜித் மான்னப்பெருமவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் வெற்றிடமாகிமாகியிருப்பதாக...