ஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹட்டன் நகர பிரதான வீதியில் பஸ்ஸின் சில்லில் சிக்குண்ட இளைஞன் ஒருவன் ஸ்தலத்திலே பலியானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் மக்கள் வங்கிக்கருகில் இன்று பிற்பகல் 02...
பரம்பரை அரசியல் கேள்விக்குட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் அஞ்சுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று(12) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...
அரசாங்கத்தால் சிரேஸ்ட பிரஜைகளுக்கு மாதந்தம் வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவை பெற மலையக பகுதிகளில் வாழும் முதியவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கொடுப்பனவை பெற இன்று (12) காலை முதல் ஹட்டன், பொகவந்தலாவ...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.66 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10.98 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29.48 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
ஜா-எல, நிவந்தம பிரதேசத்தில் 13 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளால் நேற்று (11) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த...
சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கம் இலங்கை அரசியல் யாப்புக்கு அமைவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழிலாளர் உரிமைகளையும் நலன்களையும் சட்டத்திட்டங்களையும் பாதுகாப்பதற்காக மலையகத்தில் அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸ் என்ற புதிய தொழிற்சங்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளதாக அதன் பொதுச்...
சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனபாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷரப் முதுநபின் தெரிவித்துள்ளார். நாடறிந்த கல்விமானும் முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா...
சமூர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார். புத்தாண்டுக்கு முன்னர் இந்த நிவாரண கொடுப்பனவை...
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் மோட்டர் சைக்கில் இருந்து கைக்குண்டு ஒன்றை நேற்று (09) மாலை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அண்மை காலமாக தாளங்குடா, பூசொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வீதிகளால் தனிமையில் செல்லும்...
IPL முதல் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மும்பை இந்தியண்ஸ் அணியை 2 விக்கெட்டுக்களால் வெற்றிக் கொண்டது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159...