திருமண நிகழ்வுகள் உட்பட ஏனைய அனைத்து நிகழ்வுகளையும் முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் திங்கட்கிழமை (மே 3) முதல்...
கிளிநொச்சி தர்மப்புரம் பகுதியில் மாமனார் தாக்கி மருமகன் கொலைகிளிநொச்சி தர்மப்புரம் மயில்வாகனபுரம் பகுதியில் மாமனுக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளானவர் தருமபரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயணித்த வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது. கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த போது இன்று அதிகாலை 3.45 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மாத்தளை, குருணாகல், மொனராகலை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளை, கலெவேல, மாத்தளை, நாவுல பொலிஸ் பிரிவுகள்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.11 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.84 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31.78 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
மீள அறிவிக்கும் வரையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூட்டு பிரார்தனைகள் மற்றும் கூட்டங்களை நடத்த முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்....
அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற வடமாகாண கொரோனா நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டத்தின்...
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம் . அஷ்ரபினால் பள்ளிவாசல்கள் நிர்வாக சபையினருக்கு விஷேட அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் சகல பள்ளிவாயல்களிலும் தராவீஹ், ஜூம்ஆத் தொழுகை மற்றும்...
இராகலை பொலிஸ் பிரிவிவிற்குட்பட்ட மாவுடுகலை பகுதியில் பஸ் ஒன்று 29/04/2021 வியாழக்கிழமை பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 30 பயணிகள் காயமடைந்துள்ளனர். இராகலையில் இருந்து ஹைபொரஸ்ட் நோக்கி சென்ற பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளாது.விபத்துக்குள்ளான பேரூந்தில் பயணித்த...
முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் இன்று (29) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பஸார் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில்...