கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையை மதிப்பீடு செய்து அதற்கான உரிய நடவடிக்கையை சுகாதார பிரிவினரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசாங்கம் முன்னெடுப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதேவேளை,...
கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்றுநோயத் தடுப்புப்பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கமைவாக, கடந்த மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் கொவிட் சீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 இலட்சத்து 25 ஆயிரத்து...
நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நன்தன கலபொட இதனை தெரிவித்துள்ளார். இதற்கும் மேலதிகமாக 5000 கொடுப்பனவையும், உலர் உணவு பொருட்களையும்...
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு விண்ணப்பங்களை இணையளத்தளம் ஊடாக (Online) விண்ணப்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்...
நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 04 மாவட்டங்களுக்கு உட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். அதனடிப்படையில், மஹரகம பொலிஸ்...
2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத் தளத்துக்குள் பிரவேசித்து தமது சுட்டெண்டை செலுத்தி பெறுபேறுகளை அறிந்துக்கொள்ளமுடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டு பரீட்சைகளையும் நடத்தும் மாதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக, ஓகஸ்ட் மாதம் சா/த பரீட்சையையும், டிசம்பரில் உ/த...
2020 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயரதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் (04) வௌியிடப்படவுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். 2020 ஆண்டு ஓகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை இடம்பெற இருந்த...
ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி நேற்று (03)இரவு இலங்கையை வந்தடைந்துள்ளது. அதனடிப்படையில் முதல் தொகுதியில் 15,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதனடிப்படையில், கொழும்பு மாட்டத்தின் மொரடுமுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வில்லோராவத்த கிராம சேவகர் பிரிவு....