அடுத்த வாரத்தில் இருந்து மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சில வர்த்தகர்கள் செயற்கையான வகையில் சீனிக்குத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை அதிகரித்திருப்பதாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன...
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், தனிமைப்படுத்தும் ஊரடங்கு உத்தரவை மீறி, இரவு வேளையில் நடமாடுபவர்களை கைது செய்ய அட்டன் பொலிஸார் விசேட திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இதற்கமைய திடீரென பல பகுதிகளில் இரவு வேளைகளில் சோதனை...
தனியார்துறை ஊழியர்களுக்கு ஆகக்குறைந்த மாத சம்பளமாக 16,000 ரூபாவும், ஆகக் குறைந்த நாள் சம்பளமான 640 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 16ம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில், இந்த சம்பள அதிகரிப்பு...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுற்படுத்தப்பட்டிருப்பதனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்காக வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிர்வரும் தினங்களில் பிரதேச செயலாளர் மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு...
நுவரெலியா பீட்ரூ தோட்டப்பகுதியை அண்மித்த பிதுருதலாகல பேணட் இயற்கை வனப்பகுதியில் உள்ள 30 மீட்டர் உயரமான லவர்சிலீப் இயற்கை நீர் வீழ்ச்சி பகுதியிலிருந்து (28) மாலை ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாநகர பிரதேசங்களான...
வைத்திய மேற்பார்வையின் வீடுகளில் தற்போது, 14,150 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் கொவிட் தொற்றாளர்களை கண்காணிக்கும் பிரிவுக்கு கொறுப்பான சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அயந்தி...
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குப்பிட்டி கடல் பகுதியில் காணப்பட்ட சடலம் உடல் கூற்று பரிசோதனைக்குட்படுத்த கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது. பூநகரி சங்குப்பிட்டி கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளது....
மேலும் 2.3 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளது. அவற்றுள் சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது
அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர், இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார். கடந்த 20 ஆம் திகதி...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 61 இலட்சத்து 57 ஆயிரத்து 629 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19 கோடியே 31 இலட்சத்து 47 ஆயிரத்து 107...