பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சமநிலையில் முடிவடைந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது. இதனால் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என சமநிலை...
பாராளுமன்றம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மார்ச் மாதம் 22 ஆம்...
மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம் ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷியிடம், இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியினால் கையளிக்கப்பட்டது. ஜப்பானிய தூதுவரின் இல்லத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி...
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ புது டெல்லியில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ மற்றும் அந்த நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ...
லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விநியோகத்தை இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன. போதி யளவு எரிவாயு தம்வசம் கிடைக்காமையே இதற்கான காரணம் என குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும் கைத் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (16) இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்றும்(16) மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கமைய மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 08 மணி...
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,20,12,958 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 39,48,96,086 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,10,43,139 பேர் சிகிச்சை பெற்று...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (மார்ச் 16) இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.