ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கைதிகள் விடுதலை உள்ளிட்ட 4 முக்கிய விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்த பேச்சுவாரத்தையின் பின்னர் அடுத்து ஊடகங்களுக்கு...
டீசல் உள்ளிட்ட எரிப்பொருளை உரிய முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (25) நவரெலியா பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர். நுவரெலியா சாந்திபுர, மிபிலியான, ஹாவா எலிய, பொரலாந்த, ராகல,...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக...
அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை இல்லாததால் நீர்மின் நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்....
இன்னும் நான்கு நாட்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது நாளாந்தம் 120,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன. மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும்...
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அரசியல் பழிவாங்கல் நோக்கில் அரச மற்றும் பகுதியளவிலான அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர்...
நகரங்களுக்கு இடையிலான மற்றும் விசேட ரயில்களுக்கான பயணக் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (23) நள்ளிரவு முதல் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாப்புகட வத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த தீ விபத்து இன்று (24) அதிகாலை 6.40 மணியளவில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....
அமைச்சரவை இணக்கம் தெரிவித்தால் எதிர்காலத்தில் புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (23) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
இன்றைய பொருளாதார நெருக்கடியில் அரசியல் இலாபம் தேட கூடாது ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்ஸ தெரிவித்தள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறம் சர்வக் கட்சி மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.