அன்றும் வடக்கு மக்களை பாதுகாத்த நாம், அந்த மக்களை பாதுகாத்து இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் இன்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு...
நாளைய தினம் (21) நாட்டின் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, P, Q, R, S, T, U, V, W...
லாஃப்ஸ் கேஸ் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. லாஃப்ஸ் கேஸ் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 4,199 ரூபா ஆகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபா ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பால் தேநீரின் விலையை அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒரு கோப்பை பால் தேநீரின் புதிய விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சமையல் எரிவாயுவின் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டில் மண்ணெண்ணெய் பாவனை அதிகரித்துள்ளது. பொதுவாக நாட்டில் நாளாந்த மண்ணெண்ணெய் பாவனை கடந்த காலத்தில் 600 மெற்றிக் தொன்களாகும். ஆனால் தற்போது நாளாந்த பாவனை 850 மெற்றிக்...
40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இன்று இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் முதலாவது டீசல் தொகை இதுவாகும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்கள் மாநாடு நேற்று (19) நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய...
கண்டியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். மயங்கி வீழ்ந்தவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார்...
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் புதிய விலை 790 ரூபாவாக அதிகரித்துள்ளது.
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், போராட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது நாளாந்தம் பதிவாகும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள...