சர்வக்கட்சி தலைவர்கள் மாநாட்டுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். நேற்று (08) மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட...
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இன்று மாலை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும்...
1979 ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் திருத்தச் சட்டமூலத்தில் உள்ள சில சரத்துக்கள் திருத்தப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட ஐ. நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு உதவுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் விசேட...
கப்பல்களில் கொண்டுவரப்பட்டுள்ள எரிபொருளை இறக்கும் பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார். இதனால் , நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....
2022 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி செயற்பாடுகள் இன்று (07) ஆரம்பமாகிவுள்ளது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளே ஆரம்பமாகியுள்ளன. பாடசாலை ஆம்பமாகும் நிலையில், பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்...
” நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே நாட்டை ஆதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர். எனவே, இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.” – என்று அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ்....
” பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என அனைத்து இன மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆதரவு தெரிவித்து கையொப்பம் இடுகின்றனர். எனவே, இச்சட்டத்தை அரசு முற்றாக நீக்க வேண்டும்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
நாட்டை மீட்டெடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எனவே, மக்கள் ஆணை வழங்கினால் ஆட்சியை பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்குவோம் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க...