அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் பயிர் செய்தற்காக வழங்கப்பட்டிருநத விடுமுறை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் நேற்றைய தினம் முதல் கடும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலை நிலவி வருகின்றது....
தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை வலுவடைந்துள்ள நிலையில் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை மற்றும் காற்று நிலைமை இன்றும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல்...
நுவரேலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (02) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாகாண ஆளுனர் லலித் யூ கமகே கமகே இதனை தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு;ளது.
எரிபொருள்களின் விலைகளில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும், டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று (01) இரவு 10 மணிமுதல் அமுலுக்கு வரும். ஏனைய எரிபொருள்களின் விலைகளில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (31) இரவு தொடக்கம் பெய்து வரும் கடும் மழையினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. புகையிரத சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கினிகத்தேனை, பொல்பிட்டிய, ஹிட்டிகேகம,...
நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு...
” தமிழ் முற்போக்கு கூட்டணியானது, தேர்தலை மாத்திரம் இலக்கு வைத்து செயற்படும் கூட்டணி கிடையாது. அது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் கூட்டணியாகும். எனவே, தலைமைப்பதவியில் மனோ கணேசன் நீடிப்பார். ஒன்றிணைந்த எமது பயணம் தொடரும். ” –...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “Wall Street Journal” ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவர் இந்த நாட்டுக்கு திரும்பினால் அரசியல்...
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார். தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள 22 ஆவது திருத்த சட்டமூலத்தை விட...