நிலவும் மழையுடனான காலநிலையுடன் பல ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. களு, கிங் மற்றும் நில்வலா ஆறுகளின் நீர் மட்டம் தற்போது அதிகரித்து வருவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. களு கங்கையைச்...
அடுத்த வருடத்திற்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16,483 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாடசாலை பாடப் புத்தகங்களை...
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் சற்று நேரத்திற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இதன்படி, எதிர்காலத்தில் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் விரிவான நிதியுதவி வசதியை சர்வதேச...
இடைக்கால வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று (01) இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றது. இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இடைக்கால வரவு...
இந்த வருடத்தின் இரண்டாம் பாடசாலை தவணை விடுமுறை செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரையில் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இரண்டாம் தவணை விடுமுறை 05 நாட்கள்...
ஆசிய கிண்ண தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஹொங்கொங் அணியை 40 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிக் கொண்டது. இதன்மூலம் இந்தியா சுப்பர் 4 சுற்றுக்கு தகதி பெற்றுள்ளது. இந்தியா சார்பில் அதிரடியாக ஆடிய சூரிய...
நாளை (01) பிற்பகல் 03.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் களுகங்கைப் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் அலபாத பிரதேச...
இலங்கை மக்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான தாமரை கோபுரத்தின் செயல்பாடுகளை செப்டம்பர் 15 முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 113 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள...
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ஜீ.எல் .பீரிஸ் நாடாளுமன்றில் கருத்துரைத்த போதே குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான...
நீர்பாசன திணைக்களம் இன்று இரவு முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்தனகலு, களு, களனி, ஜிங், நில்வலா மற்றும் மகாவலி ஆறுகளில் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்...