ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில், முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் என்றும், சாதாரண வருமானம் ஈட்டுபவர்களுக்கு அன்றி, அதிக வருமானம் ஈட்டுவோருக்கே இந்த...
இலங்கையில் அதிகளவில் சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியாக கடந்த இரண்டு வருடங்களும் வரலாற்றில் பதிவாகும் என, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க ஜனாதிபதி ஊடக மையத்தில்...
அடுத்த ஐந்து வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்! மன்னாரில் இளையோர் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி அடுத்த ஐந்து வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என ஜனாதிபதி...
மன்னார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் ,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (16) காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில்...
நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழஙகுவதற்கான “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சற்று முன்னர் நடைபெற்றது. இத்திட்டத்தின்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி மேதகு இமானுவேல் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று சற்று முன்னர் மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
பொசன் பண்டிகையை முன்னிட்டு வடமத்திய மாகாணத்தில் உள்ள 12 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 12 பாடசாலைகளுக்கு 19 ஆம் திகதி பாடசாலை நிறைவடையும்...
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. அனைத்து மட்டங்களிலுமான கிரிக்கட் பயிற்சி மற்றும் நிருவாகம் தொடர்பாகவும் கிரிக்கட் சபைக் கட்டமைப்பை மறுசீரமைப்பது...
கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை உருவாக்க முன்வருமாரு அழைப்பு விடுக்கும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருக்கு, அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான எதிர்கால நிலைப்பாட்டை இப்போதே வெளிப்படுத்துமாறு தமிழ் கட்சித் தலைவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்கள்...
தமிழ் நாட்டில் 60 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து அவர்கள் மீண்டும் தொழிலுக்காக கடலுக்குள் செல்லும் நிலையில், இலங்கை மீனவர்கள் தமது வளங்களும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டு மீனவர்கள் தமது...