ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க இதனை நெறிப்படுத்தினார். கேள்வி: நாட்டிற்கு நற்செய்தி கொண்டுவந்தாலும் எதிர்பார்த்த நன்மை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான உங்கள் பதில் என்ன? பதில். (மத்திய வங்கி...
குறித்த திகதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருப்பதாக இலங்கை ராமன்ய மகா நிகாய மாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய மகுலெவே விமல தேரரைச் சந்தித்தபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அக்குரணையில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று காலை 5 மணி அளவில் தீ பரவல் ஏற்பட்டது.மேலும் இந்த தீ பரவல் பல கடைகளுக்கு பரவியதையடைத்து கண்டி-மாத்தளை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதுவரையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியில் இலங்கை,நேபாளம், மாலைத்தீவுக்கான புதிதாக நியமனம் பெற்றுள்ள பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் (David Sislen) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சிஸ்லேனுக்கு முன்னதாக...
ஆர்ஜென்டீனா, , ஈக்வடார் ( Ecuador) மற்றும் கானாவில், இருதரப்புக் கடன்களுக்காக அன்றி, வர்த்தகக் கடன்களுக்கே ( Commercial Loans) 25% கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது ஜப்பானிய திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக அடுத்த...
இலங்கையில் கடன் நிலைபேற்றுத்தன்மையை அடைவதில் இருந்த அனைத்து நிச்சயமற்ற தன்மைகளும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், ஆனால்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும் தனியார் மலர் சாலைக்கு இன்று (02) பிற்பகல் சென்ற...
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களும் நியாயமற்றவை என்பது நிரூபனமாகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட உரையில் சுட்டிக்காட்டினார்- கடன் தரநிலைகள் மேம்படுத்தப்படாததால், கடன்...
கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் நாட்டின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட முடிந்துள்ளதாகவும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (02) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட...
– போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத்...