இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் சற்றுமுன் 91ஆவது வயதில் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் . இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பந்தனின்...
ஜூலை 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை நிறைவேற்றுவதற்காக விசேட பாராளுமன்ற அமர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்ததாக ஆளும்...
20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் “உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகளவான காணி உறுதிகளை பயனாளிகளுக்கு வழங்கும் பிரதேச செயலகத்திற்கு, குளங்களை புனரமைப்பதற்காக 25 மில்லியன் ரூபாவை மேலதிகமாக வழங்குவதாக...
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்க செய்தித் தொடர்பாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் மின்சார சபை, நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை மற்றும் போக்குவரத்து சபை ஆகியவற்றிக்கு பல தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது....
அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த நிறைவேற்று கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கு அமைவாக, 15,000 ரூபாவாக காணப்பட்ட...
காலநிலை மாற்றத்தினால் குறைந்த வருமானம் கொண்ட ஆபிரிக்க நாடுகளுக்கான கடனை முழுமையாக ரத்துச் செய்ய வேண்டும் என்பதே இலங்கையின் வெளியுறவுக் கொள்கையாகும். இருப்பினும், இலங்கைக்கு அவ்வாறானதொரு நிவாரணம் அவசியமில்லை என்பதோடு, உள்நாட்டுக் கடனை முகாமைத்துவம் செய்துக்கொண்டு...
-அக்கமஹா பண்டித வண.இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே உள்ளது. எனவே நாட்டின் முன்னேற்றத்திற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஒட்டுமொத்த மகா சங்கத்தினதும் ஆசி கிட்டும் என...
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை கோருமாறும், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்ப அறிக்கையை தயாரித்து இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும், தேசிய...
சிலர் ஜனாதிபதி பதவிக்காக பாடுபடும்போது, நான் நாட்டுக்காக பாடுபடுகின்றேன். ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கைத் தாய்த் திருநாடு எனும் குழந்தையை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளேன். ‘ஹுனுவட்டயே’ நாடகத்தில் வருவது போல் குழந்தையைக் காப்பாற்ற ஆதரவளிக்காத குழுக்கள்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று(26) உரை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதியின் விசேட உரையை இன்றிரவு(26) 8 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாகவும் ஔிபரப்பவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித்...