சமீபகாலமாக சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேலியகொட சந்தையில் நேற்று (23) மரக்கறிகளின் மொத்த விலையும் உயர்வாக காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதேவேளை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள சந்தைகள்...
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (24) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு...
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாக பிரதமர் தினேஸ் குணவர்தன, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.அலரி மாளிகையில் இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.பொருளாதார...
“வைட் ஸ்டார்லைன்” எனும் ஆங்கிலேய கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான டைட்டானிக் எனும் சொகுசு கப்பல், 1912-ம் வருடம் தனது முதல் பயணத்தை ஏப்ரல் 12-ம் திகதி இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க் துறைமுகத்திற்கு தொடங்கியது.முதல் பயணத்திலேயே...
அட்லாண்டிக் கடலுக்குள் காணாமற்போன Titan நீர்மூழ்கிக் கப்பல் வெடித்திருப்பதுபோல் தெரிவதாகவும் அதில் இருந்த 5 பயணிகள் மாண்டதாகவும் அமெரிக்கக் கடலோர காவற்படை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.தேடல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மாண்டவர்களின் குடும்பங்களுக்கு OceanGate Expeditions நிறுவனம்...
தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் இடம்பெறும் வன்முறைக் குற்றங்களுக்கு எதிராக உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான்...
கொழும்பின் பல பகுதிகளில் சனிக்கிழமை (24) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.காலை 8 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு இந்த நீர் வெட்டு அமுலில்...
இன்று அதிகாலை இராணுவ பஸ் மோதியதில் மூன்று வயது சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுமியின் தாயாரும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ரைகம கெலே கடே வீதி பகுதியில் வசித்து வந்த இசதி...
சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில், அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.தற்போது சந்தையில், ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 125 முதல் 130 ரூபாவரையில் விற்பனை...
இலங்கை விமான சேவைகளில் புதிய இணைப்பாக சீஷெல்ஸிற்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்கமையை, சீஷெல்ஸில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை விமானமொன்று வருகை தந்தது.இந்த விமானத்தில் 110 பயணிகள் நாட்டிற்கு...