உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இயற்கை எரிவாயு விலைஅதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் (26.08.2023) 79. 83 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது....
அம்பாறை, அறுகம்பை சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்....
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஹட்டனில் இருந்து லிந்துலை நோக்கி பயணித்த வான் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்ததில் வானின்...
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஐக்கிய இராச்சியத்தில் Chevening புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.Chevening புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 12 முதல் 07 நவம்பர் 2023 வரை விண்ணப்பிக்க முடியும் என உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.Chevening புலமைப்பரிசில்...
முட்டை இறக்குமதி தொடரும் என்று அரச வணிக இதர சட்டப்பூர்வ நிறுவனம் அறிவித்துள்ளது. முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டைப் போக்க முடிந்ததாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்திருந்தார். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட...
வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் வீட்டுப்பணிப்பெண் ராஜன் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25.08.2023)...
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றும் (25.08.2023) நிலையாக உள்ளது.மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே 315.56...
கதிர்காமம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் நேற்று (24) வானொன்றில் வந்த குழுவினரால் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரியகம பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.குறித்த பெண் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் சம்பவ...
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு அனுமதியளித்துள்ளது.பரீட்சைகள் திணைக்களம் இந்த...
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன்களை இணையத்தளத்தின் ஊடாக வீடுகளுக்கே பெற்றுக் கொள்ள முடியும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.மீன்பிடி கூட்டுத்தாபனங்கள் தற்போதைய சந்தைமுறைக்கு ஏற்றவாறு நவீனமயமாக்கல் அடைந்து, உணவு மற்றும் பொருட்கள் விநியோக சேவைகள்...