இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.வயோதிபத்துடன் முளை செல்கள் அழிவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர் என் குமாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில்...
ஹொரணையில் திருமண நிகழ்வொன்றில் நடனமாடிக் கொண்டிருந்த 25 வயதுடைய திருமணமாகாத யுவதியொருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.25 வயதுடைய மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற திருமணமாகாத...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.இதன்போது இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகர்...
நாட்டில் தட்டுப்பாடு நிலவும் மேலும் 50 வகையான மருந்துகள் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.தற்போது மருத்துவ விநியோகத் துறையில் 230 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அந்த மருந்துகள் அனைத்தும் உடனடியாக...
அண்மையில் இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் புனிதப் பிரகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்...
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.ஹட்டன் மல்லியப்பு ஸ்டிதரன் பகுதியில் இன்று (27.08.2023) மாலை 4 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் இளைஞர்...
தமது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களுக்காக வர்த்தக வகுப்பில் பயணிப்பதற்கு பதிலாக சிக்கன வகுப்பில் பயணிக்க வேண்டும், என்ற ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவை, சுமார் இருபது அரச உத்தியோகத்தர்கள் மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் வெளிநாட்டுப் பயணம் செய்ய விரும்பும்...
பற்றாக்குறையாக உள்ள மேலும் 50 வகையான மருந்துகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி மருந்து தட்டுப்பாடு ஓரளவு கட்டுப்படுத்தப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.சுகாதார அமைச்சு தற்போது மருத்துவ விநியோகத் துறையில்...
மாதம் ஒன்றுக்கு 2200 அமெரிக்க டொலர்கள் செலவழித்து அதிகாரி ஒருவரை கட்டாருக்கு அனுப்புவதற்கு, அரச வங்கி ஒன்று விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி காரியாலம் நிராகரித்துள்ளது. அரச வங்கியொன்றின் பிரதி முகாமையாளரை இரண்டு வருட காலத்திற்கு கட்டாருக்கு...
விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் 187 ஆம் இலக்க சொகுசு பஸ்ஸின் சாரதிகள் நேற்று (26) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரூந்து நிலையத்தில் இருந்து சொகுசு பேரூந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு...