முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) நேபாளம் செல்கிறார். அவர் தனது தனிப்பட்ட பயணமாக நேபாளம் வர உள்ளார் என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் கிருஸ்ண பிரசாத் தகால் தெரிவித்துள்ளார்....
சீன மருத்துவமனை இலங்கை மக்களுக்கு கப்பல் மூலம் இலவச சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகள் வழங்குவதை பார்வையிட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அக்கப்பலுக்கு விஜயம் செய்தார். சீன கடற்படைக்கு சொந்தமான “Peace Ark”...
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும்...
நாட்டில் நிலவி வரும் அரிசி தட்டுப்பாட்டுக்கு எப்போது தீர்வு வழங்கப்படும் என்பது குறித்து அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்பொழுது அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை நீடித்து வருவதனை ஏற்றுக்கொள்வதாக பிரதி அமைச்சர் ருவான் செனரத்...
பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்...
சகல மக்களும் நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம். பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றமடைகிறது. சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் இயேசுநாதர் செய்த போராட்டத்தின் காரணமாக...
கடந்த அரசாங்க காலப்பகுதியில் மின்சார சபையை தனியார் மயமாக்குவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 62 பேர் சகல சலுகைகளுடனும் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். தற்போதைய எரிசக்தி அமைச்சர்...
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (23) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 298.5262 ரூபாவாக உள்ளது. அத்துடன் டொலரின் கொள்வனவு விலை 289.7312 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதைப்போன்று...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனரை இன்று (19) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் போது, தற்போதைய இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல்...
2015ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜன் கார்டிய புஞ்சி ஹேவா ஆகியோரை கைது...