பொது மக்களுக்கு அரிசியின் விலையில் சலுகைகளை வழங்க முடியாது என இலங்கையின் முன்னணி அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.அகில இலங்கை சமையல் நிபுணர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம்...
150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் இன்று! ஏற்படுவதாக கூறப்படுகின்றது. வழக்கமாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வரும் நிலையில் பூரண கிரகணம் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறையே...
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை முட்டைகளின் எடைக்கு ஏற்ப விலை வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையாக 880 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பழுப்பு முட்டையின்...
கண்டி, அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி...
நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவும் 60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நாட்டில் தற்போது மருந்து பற்றாக்குறை படிப்படியாகக்...
எதிர்காலத்தில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த இணக்கம்...
திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது....
இலங்கை குரங்குகள் விவகாரம் – சீன தூதரகத்தின் விளக்கம் இதோ இலங்கையில் இருந்து 100,000 டோக் குரங்குகளை சீன தனியார் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கை குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றும், இது தொடர்பில் எந்தவொரு...
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்திய புதிய முறையை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா ஊடாக மோல்டாவிற்கு செல்ல முற்பட்ட தெஹிவளையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் கைது...
கேகாலை நகரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில், 12 பாடசாலை மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பேருந்தின் சாரதி ஆகியோர்...