ஹம்பாந்தோட்டை கடற்கரையை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது ஹம்பாந்தோட்டை கடற்கரையை அண்மித்த பகுதியில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் நேற்று நள்ளிரவு 12.45 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலஅதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 4.4...
சிங்கங்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று விவசாய அமைச்சகம் விரும்புகிறது என்று இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.100,000 டோக் மக்காக் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய சீன நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய விவசாய...
நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து நுவரெலியா மற்றும் ராகலை வரை பயணிக்ககூடிய புதிய தொடருந்து பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.நுவரெலியா, நானுஓயா பகுதிக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர், ஊடகங்களிடம்...
ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்தில் கொண்டு இலங்கையை இந்து சமுத்திரத்தின் பிரதான விமான மற்றும் கடற்படை கேந்திர நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
யால தேசிய சரணாலயத்தில் இருந்த மிகப்பெரிய தந்தம் கொண்ட யானையான ‘தல கொட்டா’ உயிரிழந்தது.40 வயதுடைய குறித்த யானை நீண்ட நாட்களாக நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிகிச்சை அளித்து...
மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வல வீதிப் பகுதியில் இன்று (23) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இத்தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதே பகுதியைச் சேர்ந்த சஜித் மதுசங்க (34)...
சிறுபோகத்தில் நெற் பயிர்செய்கைக்கான விவசாயிகளின் உர கொள்வனவுக்கு, நிவாரணம் வழங்க 11 பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.5 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவுக்காக இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது.இதற்கமைய, ஒரு...
கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் வைத்து, முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.அந்த முதலை, 12 அடி நீளமானதாகும் என கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.அதனை, இன்றைய தினம் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க...
நாட்டின் 7 மாவட்டங்களில் அரை ஹெக்டேருக்கும் குறைவான காணியில் நெற்பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, 71,000 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 50 கிலோகிராம் யூரியா உரத்தை இலவசமாக வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு...
சட்டவிரோதமாக படகு மூலம் வேறொரு நாடொன்றுக்கு பயணித்த வேளையில் வியட்னாம் கடல் எல்லையில் விபத்துக்குள்ளான படகிலிருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் சிலர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இதற்கமைய நேற்று முன்தினம்(19) 23 இலங்கையர்கள் வியட்னாமிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்...