கொள்ளுப்பிட்டியில் ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். நேற்றிரவு கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...
வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி சுமார் மூன்று கோடி ரூபாவை மோசடி செய்தமை தொடர்பான வழக்கின் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் தொடர்பில் நுகேகொட விசேட புலனாய்வுப் பிரிவினருக்கும் மாலபே பொலிஸ்...
பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொடவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரத்தியேக உறுப்பினர் சட்டமூலத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கு பொது வாக்கெடுப்பு அவசியம் என சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக கம்பஹா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 15 வயதுடைய சிறுமி ஒருவரும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளனர். குறித்த சிறுவர் இல்லத்தின்...
நாட்டில் பொருளாதார நிலைமையானது இப்படியே தொடருமானால் டொலரின் மதிப்பு 400 ரூபாவை விட அதிகரிக்கும் என பேராதனை பல்கலைக்கழக பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரள எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர்...
இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் 35 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்திற்குள் இந்தச் செயல்முறையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,...
சிங்கப்பூர் மற்றும் புருனே பொதுமக்களுக்கு 15 நாட்கள் விசா இல்லாத அனுமதியை வழங்க சீனா மீண்டும் நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை(26.07.2023) முதல் 15 நாள் விசா இல்லாத நுழைவை...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின்முதற்கட்ட பணிகள் இன்று(24.07.2023) முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை...
நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கொஸ்லாந்தை, டயகம மற்றும் சுன்னாகம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த சத்திய மூர்த்தி சிறிவிந்த் (21), வடிவேல் ஆனந்த குமார் (23) மற்றும் ஜெயதீஸ்வரன்...
அரசாங்க வைத்தியசாலைகளிலிருந்து இரு வகையான அஸ்பிரின் மருந்துகளை பயன்பாட்டிலிருந்து நீக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய, மருத்துவ வழங்கல் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அரசாங்க...