உள்நாட்டு செய்தி
24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களால் ஐந்து பேர் பலி
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் ஐந்து பேர் பலியாகினர்.
குறித்த வாகன விபத்துக்களால் எட்டு பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பெலியத்தை, பயாகலை, களுத்துறை, இபோலோகம மற்றும் நாவுல ஆகிய பகுதிகளிலேயே இந்த வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
Continue Reading