கொழும்பு 10, டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைமையகத்திற்கு வெளியே, கட்சிக் கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்ட குழு ஒன்று பொலிஸாரின் எதிர்ப்பை எதிர்கொண்டதால், பதற்றமான நிலை ஏற்பட்டது.குறித்த குழுவினரை அதிகாரிகள் நுழைய விடாமல்...
தியத்தலாவையில் நடைபெற்ற Fox Hill Super Cross 2024 மோட்டார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
யாழ்ப்பாணம் – கிழக்கு மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு வேளையில் கடல் அட்டைகளை பிடித்த நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரும் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டு...
சீகிரியா மற்றும் தம்புள்ளையை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஆரம்பத் திட்டங்களை இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டு முடிவதற்குள் நிறைவு செய்வதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை எளிதாக்குவதற்காக...
புஸ்ஸல்லாவை பெரட்டாசி மேமலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீரோடையொன்றிலிருந்து இன்று காலை பிரதேச மக்களால் குறித்த...
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2019ஆம் ஆண்டு கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்ப கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம், கிழக்கு மாகாணத்தில் உள்ள சியோன் தேவாலயம், மற்றும்...
குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏப்ரல் – மே மாதங்களில் மாதாந்தம் 10 கிலோ அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊவா பரணகம, அம்பகஸ்டோவ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குறைந்த வருமானம்...
நாட்டில் உள்ள பாடசாலைகளில் மொத்தமாக 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மேல், கிழக்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில்...
ரம்பே -மெல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.இவ் விபத்து...
புத்தாண்டுக்குப் பிறகு குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகின்றதாக, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். அடிக்கடி தண்ணீருடன் மலம் வெளியேறுதல், வயிற்று வலி அல்லது பிடிப்புகள், பசியின்மை,...