கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் வான் சாகச விளையாட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இன்று தொடக்கம் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சாகச விளையாட்டு 35 சர்வதேச வீரர்களால் நிகழ்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வை...
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கமைய அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இன்று (12) நடைபெற்ற சர்வதேச தாதியர் தின...
நாட்டில் இளைஞர்களிடையே டினியா தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நோய் நிலைமையானது இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிவதனால் ஏற்படுவதாகவும், பூஞ்சை தொற்றினால் இந்த தோல்நோய் பரவுவதாகவும் தோல்நோய்கள்...
அனுராதபுரம்\ மதவாச்சி மஹாதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது நேற்று (10.05.2024) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதன்போது அடவீரகொல்லேவ பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய பெண் ஒருவரே...
கந்தக்காடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தின் பெயர் நவோதாவ சிகிச்சை நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை பரிந்துரையின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம்...
லாத்வியா நாட்டின் எல்லைகளுக்குள் சட்டவிரோதமான முறையில் மக்களை ஏற்றிச் சென்ற ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லாத்வியா குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவரினால் செலுத்திய வோக்ஸ்வேகன் போலோ 307 ரக வாகனத்தையே எல்லைப் பாதுகாப்புப் படையினர்...
குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி, குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவமொன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலைப்பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர் கர்ப்பமாக இருந்த நிலையில் தனது தாயுடன் பிரசவத்திற்காக நேற்று...
யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் மயக்கமுற்ற நிலையில், வீட்டில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனை நேற்றைய தினம்...
தாய்வானில் மீண்டும் சக்திவாய்ந்த நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. ஹுலியன் மாகாணத்தின் கடற்பகுதியில் நேற்று (10) மாலை குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சீன நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில அதிர்வானது ரிக்டர்...
வவுனியாவில் பாடசாலை ஒன்றில் பரீட்சை நேரம் முடிவடைவற்கு முன்னதாக மாணவர்களிடம் இருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் க.பொத.சாதரண தரப் பரீட்சையின் முதல்...