Connect with us

முக்கிய செய்தி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதமாக உயரும்….!

Published

on

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கமைய அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இன்று (12) நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *